கே.ஆர்.புரம் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு பா.ஜனதா அரசே பொறுப்பு சித்தராமையா குற்றச்சாட்டு
கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்புக்கு பா.ஜனதா அரசே பொறுப்பு என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
31 Oct 2022 3:19 AM ISTபல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் சாவு- எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
பலி எண்ணிக்கையை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாகவும், பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் இறந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 12:15 AM ISTகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை- சித்தராமையா குற்றச்சாட்டு
கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
9 Sept 2022 3:42 AM ISTஒட்டு மொத்த நாட்டை அவமதிக்கும் செயல்- அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
ஒட்டு மொத்த நாட்டை அவமதிக்கும் செயல் என்று அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 3:00 AM ISTஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயற்சி: சித்தராமையா குற்றச்சாட்டு
ஒப்பந்ததாரர் விவகாரத்தை மூடிமறைக்க அரசு முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.
23 July 2022 10:57 PM ISTதலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருகிறார்-சித்தராமையா குற்றச்சாட்டு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருவதாகவும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2 July 2022 11:04 PM ISTஎதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜனதா-சித்தராமையா குற்றச்சாட்டு
ஜனநாயகத்திற்கு ஆபரேஷன் தாமரை எதிரானது என தெரிந்தும் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்குவதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.
27 Jun 2022 10:22 PM ISTராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்கவே 54 மணிநேரம் விசாரணை; சித்தராமையா குற்றச்சாட்டு
‘நேஷனல் ஹெரால்டு’ முடிந்து போன வழக்கு என்றும், ராகுல்காந்திக்கு தொல்லை கொடுக்கவே 54 மணிநேரம் விசாரணை நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
22 Jun 2022 8:42 PM IST